பிரதான செய்திகள்பதவியை இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர் by wpengineMarch 8, 2022March 8, 2022010 Share0 இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.