பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் இன்று பிரசன்னமாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

முறையற்ற விதத்தில் விமானங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine

விஷேட விமானம் மூலம் கொழும்பு செல்லும் விஜயகலா

wpengine

அமைச்சு பதவிகள் மாற்றம்

wpengine