பிரதான செய்திகள்

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஆலோசனை

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சரின் செயற்பாடுகளே காரணம் என்பதால் அவர் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம்

wpengine

புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம்

wpengine

இன்று மோடியினை சந்தித்த காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா

wpengine