பிரதான செய்திகள்

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு அமைச்சர் றிஷாட்

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10 மணிக்கு இடம்பெறும் வெளிச்சம் நிகழ்ச்சியில் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் இந்த வெளிச்சம் நிகழ்ச்சியில் சிறுபான்மையின கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்த நிகழச்சியை இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவின் நடப்பு விவகார பணிப்பாளர் யு.எல்.யாக்கூப்unnamed

Related posts

மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் விசேட கூட்டம்!

Editor

தவறான தொலைபேசி தொடர்பு! மாட்டிக்கொண்ட ஆசிரியை

wpengine

‘இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா!’ உருவாக்குவோம் -சாத்வி பிராச்சி (விடியோ)

wpengine