உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நெருப்புடன் விளையாடும் வீடியோடும் நடிகை கீர்த்தி பாண்டியன்

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன்.

இவருடைய மகள் தான், நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின், தனது தந்தையுடன் இணைந்து அன்பிற்கினியால் படத்தில் நடித்து பாராட்டுகளை.

தற்போது நடிகை கீர்த்தி பாண்டியனின் கைவசம் இரு திரைப்படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை கீர்த்தி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது நெருப்புடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

Related posts

மாடுகளை வெட்டக் கூடாது என்பவர்கள் குதிரையை அடித்தே கொல்கிறார்கள்!

wpengine

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

wpengine

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

wpengine