பிரதான செய்திகள்

நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்

(அஷ்ரப் ஏ.சமது)

எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனிடமிருந்து இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பெறுவதையும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தலைமை வகித்த காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன், நூலாசிரியர் அஷ்ரப் ஷிஹாப்தீன் ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.

இந் நுால் பற்றி எழுத்தாளா்  அமல் ராஜ்  தென்கிழக்கு பல்லைகக்கழக  விரிவுரையாளா்  எம்.எச் சிப்லி ,காப்பியக்கோ ஜின்னா்ஹ் சரிபுத்தீன் ஆகியோறும் உரையாற்றினாா்கள். இந் மொழிபெயா்ப்புக் நுாலில்  30 நாடுகளைச் சோ்ந்த  49 கவிஞா்களின் 50 கவிதைக்ள அரபு  மற்றும் ஆங்கில மொழிமூலம் மொழிபெயர்க்க்பட்டுள்ளன.  இந் நிகழ்வில்  இலக்கியவாதிகள் எழுத்தாளா்கள்  ஊடகவியலாளா்கள் பலரும் கலந்துகொன்று  நுாற்பிரதிகளை     அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனா்.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமீர் அலி விஜயம்.

wpengine

தேர்தல் போட்டி யார் வெற்றி யார் தோல்வி என்ற நிலை

wpengine

என்னை காப்பாற்றியது முஸ்லிம் சட்டத்தரணி அமீன்! அம்பிட்டிய சுமணரத்தின

wpengine