பிரதான செய்திகள்

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

(ரிம்சி ஜலீல்)

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா
ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும்
குருநாகல் ஸாஹிராக் கல்லூரிகளில் நடைபெற்றது.

இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்.unnamed-3

முஸ்லிம் காங்ரஸ் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான
முஜிபுர் ரஹ்மான். ஹயாஸ் ஷரீப்தீன் மற்றும் சாபிர் மன்சூர் ஆகியோரும்
குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா மத்திய குழு உறுப்பினர்களான இல்ஹாம்
சத்தார், அமானுல்லாஹ், இம்ரான் கான், நிஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed-4

Related posts

சில அமைச்சர்கள் சம்பந்தமாக மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் விரக்தி

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஜனாதிபதியிடம் பேசிய அமைச்சர் றிஷாட் ,ஹக்கீம்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக 315 போலி சிங்கள முகநூல்கள்

wpengine