(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ். கௌரவ. ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண முயற்சியினால் நூறு மில்லியன் ரூபாய் செலவில் காத்தான்குடியில் 2017.09.12ஆந்திகதி-செவ்வாய்க் கிழமை அபிவிருத்தி பணிகளின் அங்குராப்பன நிகழ்வு.
காத்தான்குடி நகரின் கொந்திராத்து அபிவிருத்தியை தகர்த்து மக்களுக்கு தேவையான தரமான அபிவிருத்திகளை தனது அயராத முயற்சியினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கும், மத்திய அரசின் அமைச்சுக்களுக்கும், பல பாரிய திட்ட முன்மொழிவுகளை வழங்கியதன் பயனாக காத்தான்குடி நகரினை அபிவிருத்தி செய்வதற்காக நூறு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது, இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அனைத்து பொது மக்களையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அபிவிருத்திப் பணியின் விபரங்கள்
காலை 08.30 – 10.00
6.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி மட்-மம-ஸாவியா மகளிர் பாடசாலைக் கட்டிட திறப்பு விழா.
10.15 – 11.00
1.5 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடி மட்-மம-ஸாஹிரா வலது குறைந்தோர் விஷேட பாடசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
11.15 – 12.00
8.8 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின்
மேல் மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
12.15 – 01.00
1.0 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி வாசிகசாலை மேம்படுத்தலுக்கான ஆரம்பிப்பு நிகழ்வு.
03.00 – 03.15
3.51 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி பரீட் நகர் (மனாருள் ஹூதா பள்ளிவாயல் அருகாமை)
உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர் (ஜனலங்கா கடைக்கு அருகாமை)
உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
04.00 – 04.15
10.0 மில்லியன் ரூபா செலவில் கடற்கரை வீதி சிறுவர் பூங்கா மேம்படுத்தலுக்கான ஆரம்பிப்பு நிகழ்வு
04.20 – 04.35
18.85 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் வீதி வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
04.40 – 05.00
4.09 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி மத்திய வீதி (பெண்சந்தை வீதி) வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
05.00 – 05.15
10.00 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி சின்னத்தோன வடிகான் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பித்தல்.
05.25 – 05.40
6.60 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி SNT லேன், உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
05.45 – 05.55
3.97 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி அப்றார் வீதி உள்ளக வீதி மற்றும் வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
06.00 – 06.15
6.43 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி அப்றார் வீதி வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
4.68 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி 1ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புதிய காத்தான்குடி விடுதி வீதி 4ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
06.25 – 07.05
4.60 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி 3ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
08.00 – 08.15
9.85 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
அதனைத் தொடர்ந்து இறுதியாக இரவு 08.30 மணி தொடக்கம் காத்தான்குடி கடற்கரை வீதி மத்திய கல்லூரிக்கு முன்பாக மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.