பிரதான செய்திகள்

நீர் வழங்கல் அமைச்சர் செய்யவில்லை! பொலிஸார் செய்தார்

மாங்குளம் பகுதியில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீரை பெற்று கொள்ளும் வகையில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தினரால் மக்களுக்கான குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய குறித்த குடிநீரை பொது மக்கள் பெற்று கொள்ள கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

wpengine

கரிசல் காணிப்பிரச்சினை மன்னார் ஆயர் உடனான சந்திப்பு

wpengine

வடகொரியாவின் எவுகனைக்கு பயந்து ஜப்பானிடம் ஒடிய டிரம்ப்

wpengine