பிரதான செய்திகள்

நீர்கொழும்பு மாணவி முதலாமிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

வடபுல மக்களுடைய குரலாக அமைச்சர் றிஷாட்! சிவில் சமூக சம்மேளனம் வாழ்த்து

wpengine

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுபோன ஞானசார தேரர்

wpengine

சம்பத் வங்கியினை புறக்கணிக்குமாறு நான் கூறவில்லை

wpengine