பிரதான செய்திகள்

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர்-5ம் பிரிவைச் சேர்ந்த 71 வயதான இப்ராஹிம் என்பவரே இன்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூகத்தை முன்னிறுத்தியே அரசியல் செய்கின்றோம் அமைச்சர் றிசாத்

wpengine

வவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள்! பலர் விசனம்

wpengine

ஞானசார தேரருடன் ஜனாதிபதி சிறையில் சந்திப்பு

wpengine