நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) இன்று திங்கட்கிழமை, சமுகமளித்து வாக்குமூலமளித்த. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், இன்று திங்கட்கிழமை (15) நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்துள்ளார்.
previous post