செய்திகள்

நாளை 8 மணி முதல் வேலைநிறுத்தம் – வைத்தியர்கள் அறிவிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.

அதன்படி, 12ஆம் திகதி காலை 8 மணி முதல் 24 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று (11) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Related posts

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

Maash

கம்பஹா மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.!

Maash

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 2ம் திகதி சபாநாயகர் தலைமையில்.

Maash