பிரதான செய்திகள்

நாளை 7மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் இன்றிரவு(09), 07 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம்(11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையானது, தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத செயற்பாடு

wpengine

கணவனை அடித்துகொன்ற மனைவி; வாழைச்சேனை போலிசால் மனைவி கைது..!

Maash

வெளிநாட்டு யுவதியுடன் காதல் , தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்.!

Maash