(அஷ்ரப் ஏ சமத்)
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் 300 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ் நாளை (7ஆம் )திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அம்பாறையில் 10வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம் கையளிக்கப்படுகின்றது.