பிரதான செய்திகள்

நாளை முதல் பாடசாலைகளின் 1ம் தவணை ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை (27) ஆரம்பமாகும்.

முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை தொடங்கி ஏப்ரல் 4ம் திகதி வரை நடைபெறும்.

பின்னர் புத்தாண்டு விடுமுறையாக ஏப்ரல் 05 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாவகச்சேரியில் 6 வயதுச் சிறுமி கிணற்றில் வீழ்ந்து பலி..!

Maash

பேஸ்புக்கு சர்ச்சை! ஏழு முஸ்லிம் இளைஞர்கள் கைது

wpengine

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கருணா

wpengine