பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை

மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளுக்கு, நாளை (28)  முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில் வைத்து, இன்று (27) காலை, மன்னார் மாவட்ட தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ  சாரதிகள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மாநாட்டின் தெவிட்டாத மந்திரங்கள்

wpengine

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அமைச்சர் வஜிர

wpengine

320,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களை விற்க முயன்ற புதுக்குடியிருப்பு பகுதி இளைஞர் கைது .!

Maash