பிரதான செய்திகள்

நாளை பணி பகிஷ்கரிப்பு இல்லை தனியார் பஸ்

முன்னதாக அறிவித்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவை கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் யோசனைக்கு, எதிர்ப்பு தெரிவித்து நாளை பஸ் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிபை மேற்கொள்ளவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று மாலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அந்த முடிவைக் கைவிட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் (PRECIFAC) இன்று நாமல்

wpengine

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு 2007′ சுற்றுநிருபத்தின் படி நியமனம் வழங்கப்பட வேண்டும்

wpengine

சுதந்திர நிகழ்வில் முஸ்லிம் தலைவர்களை ஞாபகமூட்டிய சப்ரி

wpengine