பிரதான செய்திகள்

நாளை நிறைவு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

2016ஆம் வருடத்தில் ந​டைபெற்ற கல்விப் பொதுத் தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை, நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணைய வழியான விண்ணப்பங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள இம்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் இதுவ​ரை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related posts

யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!!

Maash

1000மாணவர்களுக்கு உதவி செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்

wpengine

இஷாக் ரஹ்மான் (எம்.பி) இலங்கைக்கான குவைத் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

wpengine