பிரதான செய்திகள்

நாளை ஆசியாவின் இஸ்லாமிய மாநாடு பிரதமர் ஜனாதிபதி தலைமையில்

(அஷ்ரப் ஏ சமத்)

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகருமான கலாநிதி அப்துல் அசீஸ் அல்-அமார் இன்று(26) ஊடகமாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.


நாளை(27)ஆம் திகதி அலறி மாளிகையில் நடைபெறவுள்ள 40 நாடுகள் கலந்து கொள்ளும ஆசியாவின் இஸ்லாமிய மாநாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் சபாநாயகர் கருஜயசூரியவும் கலந்து மாநட்டினை ஆரம்பித்து வைப்பார்.

இவ் ஊடக மாநாட்டில் இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் முன்னாள் தூதுவர் ஹிசைன் முஹம்மத் மற்றும் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.

SAMSUNG CSC

Related posts

வட மாகாண சபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

wpengine

மாகாண சபை தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் கரு

wpengine

செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

wpengine