பிரதான செய்திகள்

நாளை அரை நாள் விஷேட விடுமுறை தினம்

வங்கிகளுக்கு நாளை (30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor

மீண்டும் இனவாதத்தை தூண்ட மஹிந்த முயற்சி

wpengine

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Editor