பிரதான செய்திகள்

நாமல், யோசித்த சிறை மஹிந்தவின் இளைய மகன் காதல் பாடலில் (விடியோ)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, மற்றுமொரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

“நெருங்கி” (“ලංවී”) என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலின் இசையையும் ரோஹித ராஜபக்ச இயற்றியுள்ளார்.

இந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த காணொளியில் ரோஹிதவின் ஜோடியாக அவருடைய உண்மையான காதலியான டியானா லீ நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் முதல் இரண்டு புதல்வர்களும் விசாரணை பிரிவு, நீதிமன்றம், சிறைச்சாலை என அலைந்து திரிகையில், கடைசி தம்பி காதல் பாடலை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

Related posts

முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறை

wpengine

கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று

wpengine

வடமாகாண மின்பாவனையாளர்களுக்கான அறிவித்தல்

wpengine