பிரதான செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள், மனு மீதான விசாரணையை எதிர்வரும் 3ம் திகதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை-அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine

SJB கட்சியிலிருந்து 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்!

Editor

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஓதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிப்பு

wpengine