பிரதான செய்திகள்

நான் கட்சி மாறவில்லை! எதிர்கால அரசியல் பற்றி பேசினேன் – முன்னாள் தவிசாளர்

அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் இன்று(21.06.2016) செவ்வாய்க்கிழமை
சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தாம் உத்தியோக பூர்வமான கட்சியின் பிரதி
தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் முன்னிலையில் திருகோணமலை உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இணைத்து கொண்டார்.

என்ற செய்தியை அறிந்து

இது தொடர்பாக முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களை சற்றுமுன்பு எமது ஊடகபிரிவு
தொடர்பு கொண்ட போது இந்த  செய்தி தொடர்பாக  அவரிடம் வினவிய போது

“ இன்று நான் முதலமைச்சரை சிநேக பூர்வமாக முறையில் நானும் என்னுடை இரண்டு ஆதரவாளர்கள் சகிதம் சந்திந்து உரையாடினேன் கட்சி மாறுவது பற்றிய தகவல் உண்மையா? என்று கேட்ட போது  அவ்வாறு ஒன்றும் இல்லை எதிர்கால அரசியல் பற்றி பேசியுள்ளேன்.

மேலும் சில கோரிக்கைகளும் முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன் அது நிறைவேற்றப்படும் சந்தர்பத்தில் காட்சி மாறுவது பற்றி சிந்திப்பேன்.என்றும் தெரிவித்தார் .13501831_283922661958390_300328836050491249_n

 

Related posts

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

wpengine

உயர் அதிகாரியினை இடமாற்றம் செய்ய வேண்டும்! ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கை

wpengine

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – முன்னால் அமைச்சர்

wpengine