பிரதான செய்திகள்

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் ஏன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தலைவர், உப தலைவர் நியமனத்தின் போது ஊழல் மோசடிகள்

wpengine

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

wpengine