பிரதான செய்திகள்

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அதன் வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம்! பிரதி அமைச்சர் தாக்கம்

wpengine

இன்று முழு சூரிய கிரகணம்!

Editor

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

wpengine