தற்பொழுது நாட்டில் வங்கிகளிலிருந்து அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின்
பணிப்பாளரான கலாநிதி சந்திம
ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
முழுமையான பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர், இது குறித்து விரைவில் பதிலளிக்க முடியும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
next post