பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை தென்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற தலைப் பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

wpengine

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

அப்பாவி மீனவர்களின் சொத்துகளையும்,பணங்களையும் கொள்ளையடித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine