பிரதான செய்திகள்

நாட்டின் நிலைமை தொடர்பில் ஹக்கீம் கலந்துறையாடல்

அமெரிக்க தூதரகத்தின் இலங்கைக்கும் மற்றும் மாலைதீவுக்குமான அரசியல் விவகார பதில் தலைமை அதிகாரி பெட்ரிக் டில்லோ மற்றும் அரசியல் அதிகாரி ஜோசப் ஷிலெர் ஆகியோருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கிடையிலான சந்திப்பு இன்று (06) மாலை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டில் உள்ள  தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் உடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடபட்டது.13321899_1825003951066278_5632450711587801367_n

Related posts

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

wpengine

ரணிலின் நடவடிக்கை காரணமாக உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது

wpengine