பிரதான செய்திகள்

நாடு முழுவதும் முடக்கப்படாது! வீடுகளில் தனித்திருக்கவும்

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.

எனினும், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு ​பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

துப்பாக்கியால் ஆணுறுப்பை இழந்த திருடன்

wpengine

பத்திரிக்கையாளர் சங்கத்தின் 61வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவிப்பு

wpengine

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்கைப் பெறப் போவதில்லை.

wpengine