பிரதான செய்திகள்

நாடு முழுவதிற்கும் அமுலாகும் ஊரடங்குச் சட்டம்

நாடு முழுவதிற்கும் அமுலாகும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

Related posts

ஹமாஸ் போராளிகள் மீது வான் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்

wpengine

இது வரையில் வாக்களிக்கவில்லை ஆணையாளர்

wpengine

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

wpengine