பிரதான செய்திகள்நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானம் by wpengineMay 21, 201904 Share0 அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.