பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் முன்னிலையில் ஆளுநராக பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்

வடமேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந் நிகழ்வில் மதகுருமார்கள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஜே.எம் முஸம்மில் முன்னாள் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞாயிறு தாக்குதல் விசாரணை! 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு

wpengine

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு

wpengine

நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

wpengine