பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் விசேட கூட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இந்த கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளதுடன், கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

தாஜுதீன் கொலை! 19ஆம் திகதி தீர்மானம்

wpengine

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

wpengine

இராணுவத் தளபதி மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம்

wpengine