செய்திகள்பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி திடீர் மின் வெட்டு.!

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ரெலோவும் கட்சியும் வெளியேறியது

wpengine

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine

எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும் – அமீர் அலி

wpengine