பிரதான செய்திகள்

நல்லிணகத்தை ஏற்படுத்த சவால்களை முறியடிக்கும் முன்மாதிரி யாழ் ரயில் பயணம்

(அப்ஹம் என் ஷபிக்)

தமிழ் விடுதலை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம் சென்ற எம்.சிதம்பரத்தின் 93ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டள்ள நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் கரவெட்டியில் நடைபெற இருக்கிறது.

 

தச்சை ஐங்கரன் அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவறும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிவசிதம்பரத்தின் நினைவு பேருரையை நிகழ்த்துவார் .

 

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சாவல்கள் என்ற தலைப்பிலும் பேசவுள்ளார் . இன்று சிவசிதம்பரத்தின் உருவச்சிலையொன்று இந்நாளில் திறந்து வைக்கப்படும் .

 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தை நோக்கி எளிமையான முறையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ரயில் பயணத்தை மேற்கொண்டார்.அமைச்சா் ரவூப் ஹக்கீம்  கபிணட் அமைச்சராக இருந்தும் அமைச்சா் சாதாரண பிரஜைகள் போன்ரே  பயணம் மேற்கொண்டார் . ஏனைய அமைச்சா்களும் இவ்வாறு தொடா்வது நல்லது

 

Related posts

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது!

Editor

பா.உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் அறிக்கைகளை வெளியிட முடிவு!

Editor

மீள்குடியேற்ற அமைச்சராக ரிஷாத் பதியுதீன் செயற்பட்டார்! மட்டுமே நான் கூறினேன்

wpengine