பிரதான செய்திகள்

நல்லாட்சியில் மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று  முதல் 245 ரூபாவால்அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலைஅதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம்சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது

Related posts

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டாம்! மக்கள் அமைதி போராட்டம்

wpengine

அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம்

wpengine

அய்யூப் அஸ்மீனை வன்மையாக கண்டிக்கும் வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ்

wpengine