பிரதான செய்திகள்

நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை (12) தாய் நாடு நோக்கி பயணமானார்.

நேற்று மாலை இலங்கை வந்த அவர், ஐக்கிய நாடுகளின் 14 வது சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வு மற்றும் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையின் கட்டிடம் என்பவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளின் போது அவர்கள் இலங்கை மக்களுக்காக உரையாற்றினார்.

அவர் கிளங்கன் மருத்துவமனை கட்டிட திறப்பு நிகழ்வின் போது தமிழிலும் சில வார்த்தைகள் பேசியமை சிறப்பம்சமாகும்.

Related posts

துஸ்பிரயோகம் செய்த வவுனியா அதிபர் தலைமறைவு

wpengine

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்.

Maash

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின்ஸ்தாபகரான பில்கேட்ஸ் விலகினார்.

wpengine