பிரதான செய்திகள்நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம் by wpengineJuly 26, 2022July 26, 2022021 Share0 இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் இலங்கையின் பொருளாதார சமநிலைக்கு இந்திய தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.