பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை பிரதமரின் செயற்பாடுகளில் திருப்தியின்மை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகிந்த அணி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயற்பாடுகளில் திருப்தியில்லாத காரணத்தால் தாம் இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பின் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சி பேதங்களை மறந்து அரசை மக்கள் எதிர்க்கின்றனர்கள் மஹிந்த

wpengine

மூன்று பெண்களை வைத்திருக்கும் ஞானசார தேரர்

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor