உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நமீதாவின் செல்பி ஆசை

டிகை நமீதா நேற்றைய தினம் சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில் பயணித்த போது, எதிரே ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் வருவதை கண்டார்.

உடனே நமீதா தனது காரை விட்டு இறங்கி. அந்த ஆட்டோவை மறித்தார். என்னவென்று அறியாமல் திகைத்துப்போன  அந்த பெண்ணிடம் நமீதா பேச துவங்கினர் . அவரது பெயர் தனலட்சுமி என தெரிந்துகொண்ட நமீதா. பின்பு  அவருடன் ஒரு ‘செல்பி’ எடுத்துக்கொள்ள விரும்பினார். “இதை என்னால் நம்பவே முடியல நடக்குறது நிஜமா !” என  தனலட்சுமி கேட்டுள்ளார்.
அதற்கு நமீதா ” வாழ்க்கையில் நம்ப முடியாதது என எதுவும் கிடையாது, உன்னை போன்ற பெண்ணை  சந்தித்ததே பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் , உன் குடும்பத்திற்காக , நீ ஆட்டோ ஓட்டுகிறாய். அதற்காகவே உனக்கு ஒரு சல்யுட்” என்று கூறியுள்ளர். இந்த சம்பவம் குறித்த செய்தியையும் .  ‘செல்பி’ எடுத்தக் கொண்ட புகைப்படத்தையும் நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.3812_1

Related posts

பாத யாத்திரை: எதைப்பிடுங்கப் போகிறது

wpengine

2025 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது.

Maash

தமிழ் பிரதேசங்களுக்கு வந்து, கதைப்பதற்கு அமீர் அலிக்கு அருகதை கிடையாது – சீ.யோகேஸ்வரன்

wpengine