பிரதான செய்திகள்

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று! தொடர்பில் உள்ளவரை பரிசோதனை செய்யுங்கள்

பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் எனக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தற்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வீட்டிலேயே சுய தனிமையில் உள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையின் பிரபலமான சிங்கள இசைக் கலைஞர் சுனில் பெரேராவும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த! கிராம சேவையாளர் பிரிவுக்கு 3 இராணுவம்

wpengine

மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

wpengine

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள பாகிஸ்தான் மக்கள்

wpengine