உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நடிகை ஓவியா சுய இன்பம் கண்டு முடித்தேன் சுய இன்பம் பெட்டர்

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் பட வாய்ப்புகள் எதிர்பார்தளவுக்கு வரவில்லை.சமீபத்தில் இணைய தளம் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனார். அவர் என்ன தான் களவாணி மாதிரி படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தான் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

அந்த வகையில் ஓவியா ஸ்பெஷலே தன் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுவது தான். அதனால் தான் அவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியது.

ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கெல்லாம் ரசிகர்கள் உருவானார்கள். ஆனால், அம்மணியோ 90ML என்ற ஒரே ஒரு படத்தில் தன்னுடைய மொத்த மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

உலகம் முழுதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், திமுக இளைஞரணி அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூட இப்படியான வழக்கில் சிக்கியது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்த விவாதங்கள் மற்றும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இந்நிலையில், நடிகை ஓவியா தன்ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் இப்போது தான் சுய இன்பம் கண்டு முடித்தேன் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த ஓவியா, இது உங்களுக்கு நல்லது என்று கூறியிருந்தார். ‘ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதை விட சுய இன்பம் பெட்டர் என்று கூறி அதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு ஓவியா ’ஆம், உண்மை’ என்று பதிலளித்துள்ளார்.

Related posts

ரோஹித அபேகுணவர்தனவை பார்வையீட்ட மஹிந்த

wpengine

அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை.

wpengine

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வேண்டும் பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

wpengine