பிரதான செய்திகள்

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

(இத்ரீஸ் சீனி முஹம்மட்)

தௌஹீத் அமைப்பின் சர்வதேச பிறையிலான பெருநாள் திடல் தொழுகை இன்று  (25) அக்கரைப்பற்று மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையை அன்சார் தப்லீகி இமாமத் செய்து தொழுவித்தார்.

சர்வதேச ரீதியிலாக  உலகில் பல நாடுகளில்  சவுதி, கட்டார், டுபாய், போன்ற பல நாடுகளில் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்பட்ட இன்றைய தினம் அக்கரைப்பற்றிலும் பெருநாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது. 

Related posts

வவுனியாவில் ஒன்றுகூடிய மஹிந்த

wpengine

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

wpengine

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மன்னாரில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

wpengine