பிரதான செய்திகள்

தோப்பூர் ஆயுர்வேத மருந்தக நிர்மாணப் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படம்)

திருகோணமலை மாவட்ட தோப்பூர் ஆயுர்வேத மத்திய மருந்தக நிர்மாணப் பணிக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 5.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திறந்து வைத்தார்.

13872955_1850566955176644_6254704122050653831_n

13680613_1850566795176660_1799042891888851766_n

Related posts

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

wpengine

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்.

wpengine