பிரதான செய்திகள்

தொழில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை அறிவித்துள்ளார்.


கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தொழில் இழந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் நியமிக்கப்படுகின்ற குழு ஊடாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இடம்பெயர்ந்த மக்கள் இனியும் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்க முடியாது.

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

wpengine

றம்புட்டான் பழத் தோற்றத்தில்! டெல்டா மற்றும் அல்பா

wpengine