பிரதான செய்திகள்

தொலைபேசிகள் காணாமற் போனா இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு

இலங்கை பொலிஸார் www.ineed.police.lk என்ற புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். 

தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டப்பட்டலோ குறித்த இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய குறித்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Related posts

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

wpengine

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிய வசதி

wpengine

ஆப்கானிஸ் தான் நாட்டின் உயர் விருது “காஸி அமானுல்லா கான்“ மோடிக்கு

wpengine