பிரதான செய்திகள்

தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த அமீர் அலி (படம்)

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின்    நிதி  ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவில் பிரதம  அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில்  பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர்,  அருட்தந்தை ஞா. அவுட்ஸ்கோன் , மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

நுண்நிதி கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்!

Editor

அரச ,தனியார் அலுவலகங்களில் குறைந்த ஆளணியுடன் செயற்பாடுகளுக்கு அனுமதி

wpengine

வட மேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு

wpengine