பிரதான செய்திகள்

தேர்தல் நேரத்தில் 18வயதில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வேண்டும்.

தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


வருடாந்தம் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகின்ற போதிலும் பலருக்கு 19 வயதின் பின்னரே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை

wpengine

சிறுமியின் மரணம்! கோட்டாபய ராஜபக்ஷ ஆழ்ந்த இரங்கல்

wpengine

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்

wpengine