பிரதான செய்திகள்

தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய அசார்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருணாகல் மாநகர சபை உருப்பினரும், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய அசார்தீன் மொய்னுதீனின் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் நிதியொதுக்கீட்டின் சஹிராக் கல்லூரி உட்பிரவேச பாதை கல்பதிக்கும் வேலைத் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இன் நிகழ்வில் மாநகர சபை உருப்பினர் பன்து ஜயசேகர கல்லூரி பிரதி அதிபர் கமர்தீன் , அ.இ.ம.கா வேட்பாளர் கபீர், சுஹூத் மௌலவி மற்றும் மாநகர சபை அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

பயனர்களின் விவரங்களை விற்பனை செய்யும் பேஸ்புக்

wpengine

பனை அபிவிருத்தி சபையில் நிதி மோசடி! ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும்.

wpengine

1ம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

Editor